2020-12-05T11:31:28
பொன்னி மூலிகை காபி PONNI HERBAL COFFEE சேர்ப்பு : சுக்கு, மிளகு, திப்பிலி, மஞ்சள், ஓமம், கடுக்காய், ஏலக்காய், சாதிக்காய், அதிமதுரம், சித்தரத்தை. செய்முறை : வெந்நீரோடு நாட்டுச்சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்து காபி தூளை கலந்து குடிக்கலாம். பயன் : சளி, இருமல் சரியாகும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
Have a question? Ask here!
Required fields are marked *